POLLING FLAMES

 

மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு மாயம்

1 year ago 16 நவம்பர் 2024 04:25 PM | views : 223
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு மாயமானவர்கள். மீனவர்கள் உதவியுடன் போலீஸார் படகில் சென்று தேடி வருகினறனர்.

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிரீஷ் கேசவ் (20). இவர் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சி.ஏ. படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சயத்ரியாஸ் (18), இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் கலைஞராக உள்ளார். இவர்கள் 2 பேரும் தனது நண்பர்களான 1 பெண் உள்ளிட்ட 5 பேருடன் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் நண்பர்கள் 5 பேரும் மாமல்லபுரம் மீனவர் பகுதி கடலில் குளித்துள்ளனர்.






கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலையில் சிக்கி கிரீஷ், ரியாஸ் இருவரும் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டனர். உடன் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரும் தங்கள் கண் எதிரில் கிரீஷ், ரியாஸ் இருவரும் கடலில் அடித்து செல்லப்பட்டதை கண்டு துடித்து அழுதனர். பிறகு தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று மாயமான கிரீஷ், ரியாஸ் இருவரின் உடலை தேடி வருகின்றனர்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM பாமக PMK CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை தமிழ்நாடு தேவர் வன்னியர் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது சீமான் OPS KEERTHY SURESH ஓபிஎஸ் AJITH THIRUMAVALAVAN TAMIL ACTRESS சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா NELLAI நெல்லை SURIYA அஜித் விடுமுறை ELECTION COMMISSION பாலியல் தொல்லை தூத்துக்குடி தென்காசி CSK கள்ளக்காதல் RAJINIKANTH திருப்பரங்குன்றம் வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ் தீபாவளி