Tamil News & POLLING

 

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது

1 year ago 16 நவம்பர் 2024 04:49 PM | views : 161
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியது. அத்துடன் பல்வேறு காவல்நிலையங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

புகார் அடிப்படையில் சென்ன எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவானார். தவைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முன்ஜாமினை நீதிமன்றம் நிராகரித்தது.

இதற்கிடையே தலைமறைவானதால் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடிவந்தனர். தனிப்படை போலீசாருக்கு கஸ்தூரி ஐதராபாத்தில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஐதரபாத்திற்கு சென்று கஸ்தூரியை கைது செய்தனர்.

ஐதராபாத்தில் ககைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM இந்திய அணி முக ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை சீமான் UDHAYANIDHI STALIN CONGRESS PMK தமிழகம் பாமக பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் அமமுக கொலை கைது EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் SEEMAN வடகிழக்கு பருவமழை தீபாவளி COIMBATORE KEERTHY SURESH கோவை தமிழ்நாடு விடுமுறை ஓபிஎஸ் AJITH TAMIL ACTRESS திருமாவளவன் நெல்லை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தென்காசி THIRUMAVALAVAN கள்ளக்காதல் திருநெல்வேலி THOOTHUKUDI NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் OPS அஜித் MADURAI கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION தமிழக அரசு கொரோனா 2024 T20 WORLDCUP டிரெண்டிங் டாப் நியூஸ் தேவர் ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் வன்னியர் SENGOTTAIYAN பாலியல் தொல்லை