Tamil News & POLLING

 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு- ஜம்மு காஷ்மீர், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி

1 year ago 06 அக்டோபர் 2024 01:49 AM | views : 177
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 56-66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கணித்துள்ளது.

பாஜக 18- 24, ஜேஜேபி 0- 3 தொகுதிகளிலும், மற்றவை 2- 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல், சிஎன்என் நியூஸ் 18 தகவலின்படி காங்கிரஸ் 59, பாஜக 21, ஆம் ஆத்மி 0, மற்றவை 6 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில், காங்கிரஸ் கூட்டணி 49- 61 இடங்களை கைப்பற்றி வெற்றிபெறும் என என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 20- 32 இடங்களையும், பிடிபி 7-11 இடங்களையும், மற்றவை 4-6 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK தமிழகம் பாமக PARLIAMENT ELECTION பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் SEEMAN KEERTHY SURESH COIMBATORE தீபாவளி EDAPPADI PALANISWAMI கொலை வடகிழக்கு பருவமழை அமமுக கோவை சட்டசபை தேர்தல் கைது நெல்லை ஓபிஎஸ் AJITH கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை TAMIL ACTRESS விடுமுறை தமிழ்நாடு திருமாவளவன் THIRUMAVALAVAN தென்காசி திருநெல்வேலி THOOTHUKUDI NELLAI NORTHEAST MONSOON நயினார் நாகேந்திரன் அஜித் கீர்த்தி சுரேஷ் தேவர் கொரோனா வன்னியர் டிரெண்டிங் MADURAI தமிழக அரசு திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN வானிலை ஆய்வு மையம் OPS TAMIL CINEMA 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS