POLLING FLAMES

 

கழுத்தில் புது தாலியுடன் வனிதா! வைரலாகும் புகைப்படம்!!

4 years ago 19 ஆகஸ்ட் 2021 06:07 PM | views : 274
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கக் கூடியவர்.

வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளானார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் என பிசியாக உள்ளார்.


இந்நிலையில் வனிதா பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில், பைக்கில் செல்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் வனிதாவிற்கு 4வது திருமணமா என கமெண்ட் செய்தனர். ஆனால் அவை பிக்கப் ட்ராப் படத்திற்கான போட்டோ ஷூட் என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் வனிதா தற்போது கழுத்தில் புது மஞ்சள் தாலியுடன் சேலையில் மிக அழகாக ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


இந்நிலையில் வனிதா பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில், பைக்கில் செல்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் வனிதாவிற்கு 4வது திருமணமா என கமெண்ட் செய்தனர். ஆனால் அவை பிக்கப் ட்ராப் படத்திற்கான போட்டோ ஷூட் என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் வனிதா தற்போது கழுத்தில் புது மஞ்சள் தாலியுடன் சேலையில் மிக அழகாக ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU INDIAN CRICKET TEAM கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் வன்னியர் தமிழ்நாடு தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் அமமுக OPS பிரதமர் மோடி கைது NELLAI தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் சூர்யா நெல்லை AJITH SURIYA கொரோனா RAJINIKANTH மதுரை கள்ளக்காதல் பாலியல் தொல்லை விடுமுறை CSK ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி தென்காசி அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தீபாவளி கீர்த்தி சுரேஷ்