POLLING 📊 TN ELECTION 2026

 
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
03 ஏப்ரல் 2026 12:18 AM 9 views

புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடிக்கிறது. இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதை எடுத்துக்கொண்டு பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை வர...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்
02 ஏப்ரல் 2026 04:39 PM 49 views

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் எந்தவித பாதிப்பும் இல்லை; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி 100% உறுதியாகியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்று (ஏப். 2) தெரிவித்தார். சென்னையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக வில்லிவாக்கம் நலச் சங்கங்களின்...

மேலும் வாசிக்க (Read More) »

தேர்தல் பொறுப்புகளில் இருந்து திடீரென விலகியது ஏன்? வீடியோ வெளியிட்ட மாணிக்கம் தாகூர்!
02 ஏப்ரல் 2026 03:21 PM 95 views

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பை நேற்று ராஜினாமா செய்தார் எம்.பி. மாணிக்கம் தாகூர். காங்கிரஸில் நிலவும் உட்கட்சி மோதலால் அவர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த திடீர்...

மேலும் வாசிக்க (Read More) »

மோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்
02 ஏப்ரல் 2026 02:49 PM 54 views

மோடியும் அமித்ஷாவும் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டேதான் போகும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் இன்று (ஏப். 2) தெரிவித்தார். கோவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (எப். 2) பிரசாரம்...

மேலும் வாசிக்க (Read More) »

நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அன்புமணி
02 ஏப்ரல் 2026 02:47 PM 25 views

சென்னை,பா.ம.க.(அன்புமணி) தலைமை நிலைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி நாளை ஏப்ரல் 3-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை...

மேலும் வாசிக்க (Read More) »

வைரலாகும் உதயநிதியின் சொத்து பட்டியல்..! 50 ஆயிரம் ரொக்கம்.. பூர்வீக சொத்து கிடையாது!
02 ஏப்ரல் 2026 11:10 AM 159 views

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியானது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடியும், அவரது மனைவியின் சொத்து...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்
02 ஏப்ரல் 2026 07:31 AM 84 views

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும்...

மேலும் வாசிக்க (Read More) »

வேனை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய தம்பதி.. இறங்கி சென்று நலம் விசாரித்த விஜய்
02 ஏப்ரல் 2026 06:47 AM 72 views

தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரமும் செய்ய உள்ளார். விஜய் ஒரு இடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. , மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய்...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் விஜய்
02 ஏப்ரல் 2026 04:38 AM 54 views

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். மதியம் 12 மணி அளவில்...

மேலும் வாசிக்க (Read More) »

கீர்த்தி சுரேசின் இன்னொரு பக்கம் - ரகசியம் உடைக்கும் சமந்தா
02 ஏப்ரல் 2026 03:07 AM 51 views

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் என்பதை தாண்டி சமந்தாவும், கீர்த்தி சுரேசும் நல்ல தோழிகளும் கூட. இருவரும் எங்கு சந்தித்தாலும் இருக்கும் வேலையை மறந்து ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதை அடிக்கடி காணலாம். இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் குறித்து சமந்தா தெரிவித்துள்ள விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன. "கீர்த்தி சுரேஷ் பற்றி...

மேலும் வாசிக்க (Read More) »

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: 9 போலீஸ்காரர்களுக்கும் இன்று தண்டனை அறிவிப்பு
02 ஏப்ரல் 2026 01:58 AM 53 views

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார்...

மேலும் வாசிக்க (Read More) »

Iran War | ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் போர் நிறுத்தம்! அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்
02 ஏப்ரல் 2026 12:20 AM 19 views

ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈடாக போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக சாத்தியமான ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருவதாக ஆக்சியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அதிபர் டிரம்ப்...

மேலும் வாசிக்க (Read More) »

விசில் அடிக்க ரெடியா..? - த.வெ.க. தேர்தல் பிரசார பாடலை வெளியிட்ட விஜய்
01 ஏப்ரல் 2026 04:34 PM 45 views

சென்னை,தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டன.தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியும்...

மேலும் வாசிக்க (Read More) »

போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் திட்டம்- ஐரோப்பிய நாடுகள் உதவிக்கரம் நீட்டாததால் விரக்தி
01 ஏப்ரல் 2026 04:12 AM 49 views

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஈரான் போர் ஒருமாதமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா ஒருபக்கம் அமைதி பேச்சுவார்த்தையுடன் கூடிய தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மறுபக்கம் ஈரானின் முக்கிய நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாறுமாறாக தாக்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான்...

மேலும் வாசிக்க (Read More) »

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
31 மார்ச் 2026 09:06 AM 135 views

நெல்லை: பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை...

மேலும் வாசிக்க (Read More) »

சென்னையில் ஓட்டல் தொழில் கடும் பாதிப்பு: வணிக சிலிண்டர் ரூ.7,500-க்கு விற்பனை
31 மார்ச் 2026 09:05 AM 34 views

சென்னை: வளைகுடா போர் காரணமாக வணிக சிலிண்டர்கள் வினியோகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சாலையோரமாக உள்ள பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. மாலை நேரங்களில் பஜ்ஜி,...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு| Toll Gate
31 மார்ச் 2026 09:04 AM 60 views

தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்குள் குறிப்பிட்ட சில சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியும், மீதியுள்ள மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (1-ந்தேதி) முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி,...

மேலும் வாசிக்க (Read More) »

ஜியோ ஹாட்ஸ்டாரில் தாய் கிழவி! ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு..
30 மார்ச் 2026 03:35 PM 76 views

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தாய் கிழவி. சிங்கம்புலி, பாலா சரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். கடந்த மாதம் வெளியான...

மேலும் வாசிக்க (Read More) »

மனைவியின் பெயரில் ரூ.15 கோடி... வெளியானது விஜய்யின் மொத்த சொத்துமதிப்பு!
30 மார்ச் 2026 12:47 PM 178 views

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவின் படி அவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அசையும் சொத்துகள் ரூ.404.58 கோடி எனவும், இந்தியன்...

மேலும் வாசிக்க (Read More) »

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் ஒத்திவைப்பு
30 மார்ச் 2026 11:56 AM 103 views

மதுரை,தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை...

மேலும் வாசிக்க (Read More) »

ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் விஜய்யின் பிரசாரம் ரத்து
30 மார்ச் 2026 11:44 AM 78 views

சென்னை,தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக பாஜக BJP சென்னை CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS ADMK டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU PMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் பாமக தமிழகம் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் உதயநிதி ஸ்டாலின் கைது கனமழை சட்டசபை தேர்தல் CONGRESS PARLIAMENT ELECTION திருமாவளவன் கோவை UDHAYANIDHI STALIN கொலை சீமான் EDAPPADI PALANISWAMI அமமுக இந்திய அணி பிரதமர் மோடி AJITH தென்காசி தமிழ்நாடு KEERTHY SURESH தீபாவளி COIMBATORE THIRUMAVALAVAN தேவர் நெல்லை INDIAN CRICKET TEAM ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI கொரோனா TAMIL ACTRESS வன்னியர் OPS ASSEMBLY ELECTIONS வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION RAJINIKANTH தூத்துக்குடி நடிகை PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் SEEMAN அஜித் இந்தியா SURIYA டிரெண்டிங் டாப் நியூஸ் MADURAI மதுரை பாலியல் தொல்லை CSK