தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவின் படி அவரது சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி அசையும் சொத்துகள் ரூ.404.58 கோடி எனவும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் சுமார் ரூ.213.36 கோடி வைப்புத் தொகையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சொத்துகள் உட்பட ரூ.220 கோடி அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 883 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும், அதாவது 110 சவரன் இருப்பதாகவும், ஐந்து கார்கள் இருப்பதாகவும், கடன் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மனைவி சங்கீதாவின் சொத்துமதிப்பு ரூ.15 கோடி எனவும், அவரிடம் சுமார் 391 சவரன் நகைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
« முந்தைய செய்தி (Previous)
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள்...அடுத்த செய்தி (Next) »
ஜியோ ஹாட்ஸ்டாரில் தாய் கிழவி! ஓ.டி.டி. ரிலீஸ் தேதி...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: