POLLING 📊 TN ELECTION 2026

 

வைரலாகும் உதயநிதியின் சொத்து பட்டியல்..! 50 ஆயிரம் ரொக்கம்.. பூர்வீக சொத்து கிடையாது!

8 hours ago 02 ஏப்ரல் 2026 11:10 AM | views : 155

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியானது.

இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடியும், அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.13 கோடி.

உதயநிதி சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு ரூ.7 கோடி என்றும் பூர்வீக சொத்து ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதியின் கையிருப்பில் ரூ.50,000 அவரது மனைவி கிருத்திகாவிடம் ரூ.75,000 இருப்பதாக வேட்பு மனுவில் தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதியிடம் ரூ.1 கோடி மதிப்பிலான டிஃபென்டர் கார், இன்னோவோ கார் ஆகியவை உள்ளதாக வேட்புமனுவில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் ரூ.14.56 லட்சம், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.8.44 லட்சமும் உதயநிதி பெயரில் வைப்புத்தொகை உள்ளது.

உதயநிதியிம் தங்கம், வைர நகைள் ஏதுமில்லை என்றும் அவரது மனைவியிடம் 1600 கிராம் தங்கம் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்பட்டுள்ளது.

சினிமா, வைப்பீடு தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி, எம்எல்ஏவுக்கான ஊதியம் ஆகியவை உதயநிதியின் வருவாய் ஆதாரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI MK STALIN TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS ADMK டிடிவி தினகரன் TAMIL NADU AIADMK மு.க.ஸ்டாலின் PMK பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் கைது சட்டசபை தேர்தல் CONGRESS PARLIAMENT ELECTION கொலை சீமான் தமிழ்நாடு UDHAYANIDHI STALIN திருமாவளவன் கோவை அமமுக பிரதமர் மோடி AJITH தீபாவளி தென்காசி EDAPPADI PALANISWAMI COIMBATORE இந்திய அணி KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN OPS TAMIL ACTRESS NELLAI நெல்லை ஓபிஎஸ் வன்னியர் INDIAN CRICKET TEAM TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் ASSEMBLY ELECTIONS விடுமுறை பாலியல் தொல்லை டிரெண்டிங் SURIYA SEEMAN டாப் நியூஸ் NORTHEAST MONSOON அஜித் PRIME MINISTER MODI CSK இந்தியா ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் MADURAI RAJINIKANTH நடிகை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் மதுரை