சென்னை,
பா.ம.க.(அன்புமணி) தலைமை நிலைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி நாளை ஏப்ரல் 3-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
மருத்துவர் அன்புமணியின் பரப்புரை பயணத் திட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« முந்தைய செய்தி (Previous)
வைரலாகும் உதயநிதியின் சொத்து பட்டியல்..! 50 ஆயிரம் ரொக்கம்.. பூர்வீக...அடுத்த செய்தி (Next) »
மோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் திமுக வெல்வது உறுதி:...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: