நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.
அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார்.
மதியம் 12 மணி அளவில் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பின்னர் திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
« முந்தைய செய்தி (Previous)
கீர்த்தி சுரேசின் இன்னொரு பக்கம் - ரகசியம் உடைக்கும்...அடுத்த செய்தி (Next) »
வேனை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய தம்பதி.. இறங்கி சென்று...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: