POLLING 📊 TN ELECTION 2026

 

விசில் அடிக்க ரெடியா..? - த.வெ.க. தேர்தல் பிரசார பாடலை வெளியிட்ட விஜய்

3 hours ago 01 ஏப்ரல் 2026 04:34 PM | views : 23

சென்னை,

தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டன.


தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

இந்த தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் அவர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.


இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வெளியிட்டுள்ளார். 'உங்க விஜய் நான் வரேன்! விசில் அடிக்க ரெடியா?' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் 'மெரள போகுது ஸ்டேட்டு, எங்க விசிலு சத்தம் கேட்டு; நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு' உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


TVK ELECTION CAMPAIGN SONG - உங்க விஜய் நா வரேன்! Whistle அடிக்க ரெடியா?https://t.co/nVIKaba4w5 pic.twitter.com/p4UKBax6dQ

— TVK Vijay (@TVKVijayHQ) April 1, 2026

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI TTV DHINAKARAN MK STALIN ADMK ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU AIADMK PMK மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் பாமக பாராளுமன்ற தேர்தல் தமிழகம் ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கனமழை அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS கைது கொலை PARLIAMENT ELECTION திருமாவளவன் UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் தமிழ்நாடு கோவை சீமான் இந்திய அணி தீபாவளி வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI COIMBATORE AJITH அமமுக பிரதமர் மோடி KEERTHY SURESH INDIAN CRICKET TEAM ASSEMBLY ELECTIONS நெல்லை வன்னியர் OPS TAMIL ACTRESS தென்காசி NELLAI THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் கொரோனா தூத்துக்குடி SEEMAN MADURAI மதுரை ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION பாலியல் தொல்லை டிரெண்டிங் திருப்பரங்குன்றம் நடிகை இந்தியா PRIME MINISTER MODI அஜித் டாப் நியூஸ் NORTHEAST MONSOON CSK SURIYA விடுமுறை