POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

வாக்குறுதி - தேடல் முடிவுகள்

மகளிருக்கு மாதம் ரூ.2,500; மீனவர்களுக்கு நிரந்த வீடு; ஏஐ அமைச்சகம் - தவெக தேர்தல் அறிக்கையின் 10 உத்தரவாதங்கள்
16 ஏப்ரல் 2026 11:51 AM 0 views

சென்னை,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை 2026' என்ற பெயரில் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500; வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள்...

மேலும் வாசிக்க (Read More) »

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி
14 ஏப்ரல் 2026 12:16 PM 0 views

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது நெசவாளர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்காக (MSME) அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகளின் தொகுப்பு இதோ:🧶 நெசவாளர்களுக்கான சிறப்புத் திட்டங்கள்நெசவாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர்...

மேலும் வாசிக்க (Read More) »

திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை!
14 ஏப்ரல் 2026 07:01 AM 0 views

திருப்பரங்குன்றத்தில் கார்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும், தைப்பூசம் மாநில விழாவாக கொண்டாடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.இந்த நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல்...

மேலும் வாசிக்க (Read More) »

தி.மு.கவை வீட்டிற்கு அனுப்ப கூடிய ஒரே சக்தி அ.தி.மு.க. கூட்டணி தான்; டி.டி.வி.தினகரன் பேச்சு
13 ஏப்ரல் 2026 04:58 PM 0 views

தஞ்சையை அடுத்த திருவையாறு தேரடியில் திருவையாறு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வேலு.கார்த்திகேயனை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ​நமது திருவையாறு பகுதி மக்கள் எத்தனை முறை தான் தி.மு.க.விற்கே ஓட்டுப்போட்டு சலிச்சுப்போயிருப்பீங்க? என்னங்க...

மேலும் வாசிக்க (Read More) »

கன்னியாகுமரியில் மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்
12 ஏப்ரல் 2026 03:44 PM 0 views

தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரி பிரசாரத்தின் போது, சீரோ பாயிண்ட் பகுதிக்கு ரோடு ஷோ-வாக சென்றார். சீரோ பாயிண்டில் பிரசார வேனில் இருந்துபடி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-இங்கு மீனவர்களுக்காக 3 விஷயங்களை மட்டும் நான் கூறிவிடுகிறேன். நம் மீனவ நண்பர்களுக்கான அந்த விஷன் அண்ட்...

மேலும் வாசிக்க (Read More) »

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்
08 ஏப்ரல் 2026 09:52 AM 0 views

இயக்குநர் சேரன் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தேசிய, மாநில கட்சிகள் அனைத்தும் களத்தில் தங்களின் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் கூறி மக்களிடம் ஓட்டுச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம், நடிகரும் தவெக தலைவருமான விஜய் தன் முதல் தேர்தலைச்...

மேலும் வாசிக்க (Read More) »

சிறுபான்மையின வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள்: புதுவையில் விஜய் பேச்சு
04 ஏப்ரல் 2026 06:57 AM 0 views

புதுவை தட்டாஞ்சவாடியில் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மையின வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள். திமுக கூட்டணி வேண்டாம், பாஜக கூட்டணியும் வேண்டாம்.புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை இரு கட்சிகளுமே நிறைவேற்றவில்லை. பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூடி சேர்ந்த கூட்டணி இல்லை; சேர்ந்திருக்க முடியாமல் சேர்ந்துள்ள கூட்டணி....

மேலும் வாசிக்க (Read More) »

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்
02 ஏப்ரல் 2026 04:39 PM 0 views

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் எந்தவித பாதிப்பும் இல்லை; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி 100% உறுதியாகியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்று (ஏப். 2) தெரிவித்தார். சென்னையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக வில்லிவாக்கம் நலச் சங்கங்களின்...

மேலும் வாசிக்க (Read More) »

இல்லத்தரசி கூப்பன் ரூ.8,000 யாருக்கு எல்லாம் கிடைக்கும்? - கனிமொழி எம்.பி. விளக்கம்
30 மார்ச் 2026 07:27 AM 0 views

சென்னை,சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தி.மு.க.வின் கடந்த தேர்தல் அறிக்கை போலவே, இந்த தேர்தல் அறிக்கையும் நாட்டிற்கே வழிகாட்டும். 80,000 மக்களின் கருத்துகளைப் பெற்று தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளோம்.தி.மு.க.வின்...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய்யின் அரசியல் வருகையை கண்டு அறிவாலயத்தின் கால்கள் ஆடுகிறது - நாஞ்சில் சம்பத்
27 மார்ச் 2026 04:12 PM 0 views

சென்னை,சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பிரசார குழு செயலாளர் நாஞ்சில் சம்பத், துணை பொது செயலாளர் ராஜ்மோகன், மாநில செய்தி தொடர்பாளர்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ADMK AMMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU காங்கிரஸ் AIADMK PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் CONGRESS UDHAYANIDHI STALIN கோவை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE இந்திய அணி சட்டசபை தேர்தல் கைது தேவர் தமிழகம் ரஜினிகாந்த் PARLIAMENT ELECTION KEERTHY SURESH THIRUMAVALAVAN அமமுக கொலை வன்னியர் சீமான் பிரதமர் மோடி OPS தமிழ்நாடு நெல்லை INDIAN CRICKET TEAM கொரோனா NELLAI TAMIL ACTRESS ஓபிஎஸ் மதுரை SURIYA AJITH தென்காசி PRIME MINISTER MODI தூத்துக்குடி சூர்யா ELECTION COMMISSION BIGG BOSS TAMIL மோடி தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS விடுமுறை CSK கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் அஜித் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM வடகிழக்கு பருவமழை