POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

பெரம்பூரில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவர் விஜய்

10 hours ago 17 ஏப்ரல் 2026 02:03 PM | views : 52

சட்டசபை தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.


இந்த நிலையில், பெரம்பூரில் ஜவஹர் நகர் பகுதிக்கு சென்ற விஜய், அங்குள்ள தவெக தேர்தல் பணிமனைக்கு சென்றார். அங்கு, தேர்தல் பணிமனை வாசலில் விசில் கோலமிட்டார்.


இதன் பின்னர், அருகில் உள்ள வீடுகளுக்கு சென்ற விஜய், அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்களின் குறைகளை நான் நிச்சயம் சரி செய்வேன் என்றும், தனக்கு விசில் சின்னத்தில் வாக்கு செலுத்துமாறும் மக்களிடம் விஜய் கேட்டுக்கொண்டார். விஜய் சென்ற தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிய வரவே, கூட்டம் அதிகமானது. இதையடுத்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக TVK BJP தவெக AMMK ADMK ANNAMALAI TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் MK STALIN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை AIADMK மு.க.ஸ்டாலின் பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் திருமாவளவன் CONGRESS இந்திய அணி கோவை கைது தமிழகம் கொலை சட்டசபை தேர்தல் சீமான் தேவர் PARLIAMENT ELECTION THIRUMAVALAVAN அமமுக வடகிழக்கு பருவமழை OPS பிரதமர் மோடி தமிழ்நாடு KEERTHY SURESH NELLAI COIMBATORE INDIAN CRICKET TEAM வன்னியர் EDAPPADI PALANISWAMI நெல்லை தென்காசி TAMIL ACTRESS மதுரை ஓபிஎஸ் SURIYA AJITH சூர்யா ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION பாலியல் தொல்லை கொரோனா BIGG BOSS TAMIL CSK தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் MADURAI TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI விடுமுறை NORTHEAST MONSOON கள்ளக்காதல் தீபாவளி அஜித் திருப்பரங்குன்றம் அன்புமணி