POLLING FLAMES

 

வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்- கன்னியாகுமரியில் பரபரப்பு

1 year ago 04 ஜூன் 2024 06:04 AM | views : 245
கன்னியாகுமரி: நமது நாட்டில் 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான சீக்கியர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் உறையில் சொருகப்பட்ட கத்தியுடன் வந்தார். வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி AIADMK கனமழை ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN PMK காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக கோவை அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM CONGRESS தமிழகம் PARLIAMENT ELECTION கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு பிரதமர் மோடி கைது அமமுக AJITH தேவர் வன்னியர் OPS KEERTHY SURESH சீமான் நெல்லை TAMIL ACTRESS கொரோனா SURIYA தமிழக சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் அன்புமணி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் மதுரை தீபாவளி விடுமுறை கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH வடகிழக்கு பருவமழை CSK நடிகை பாலியல் தொல்லை தென்காசி தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல்