POLLING FLAMES

 

புற்று நோய் வராமல் பாதுகாக்க உதவும் பழுபாகல் காய்..!

2 years ago 28 பிப்ரவரி 2024 01:11 AM | views : 245
பொதுவாக புற்று நோய் பலரை வாட்டி வருகிறது .இந்த நோய் வராமல் பாதுகாக்க பழுபாகல் காய் உதவுகிறது.

1.இது லிச்சி தோற்றத்தில் காணப்படும் ஒரு காயாகும்.
2.இது உணவில் சமைத்து சாப்பிடும் போது அது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

3.குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை குறைத்து இரத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. 4.இது மட்டும் இல்லாமல் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

5.குறிப்பாக இது உடலுக்குள் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.

6.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் ,சரும பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது.
7.சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் இந்த காய் பயன்படுகிறது.

8.எனவே இந்த காயில் இருக்கும் அற்புத நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக முக ஸ்டாலின் கோவை CONGRESS PARLIAMENT ELECTION COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM கைது தமிழ்நாடு KEERTHY SURESH தேவர் அமமுக சீமான் OPS பிரதமர் மோடி வன்னியர் சூர்யா நெல்லை TAMIL ACTRESS THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் SURIYA NELLAI தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL AJITH CSK கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் அஜித் தென்காசி விடுமுறை பாலியல் தொல்லை தீபாவளி அன்புமணி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH மதுரை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி ELECTION COMMISSION