Tamil News & POLLING

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்!

2 years ago 27 பிப்ரவரி 2024 03:32 PM | views : 157
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடியை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் வரவேற்றார். பிரதமர் மோடியுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் உடன் இருந்தனர்.





இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU TTV DHINAKARAN காங்கிரஸ் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் PMK தமிழகம் இந்திய அணி கனமழை CONGRESS UDHAYANIDHI STALIN சீமான் INDIAN CRICKET TEAM பாமக கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI கோவை KEERTHY SURESH COIMBATORE வடகிழக்கு பருவமழை தீபாவளி அமமுக கைது திருநெல்வேலி THIRUMAVALAVAN AJITH திருமாவளவன் தமிழ்நாடு SEEMAN TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS மதுரை ஓபிஎஸ் நெல்லை NELLAI கள்ளக்காதல் தென்காசி விடுமுறை 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION தேவர் MADURAI வன்னியர் நடிகை தமிழக அரசு NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் OPS அஜித் மழை டாப் நியூஸ் பாலியல் தொல்லை டிரெண்டிங் வானிலை ஆய்வு மையம் THOOTHUKUDI