ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ.300, தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு
2 years ago
13 டிசம்பர் 2023 09:10 AM | views : 158
கன்னியாகுமரி: கடும் பனிப்பொழிவு காரணமாக குமரி தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. நாளை கடைசி முகூர்த்த நாள் என்பதால் மதுரை, நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.