POLLING FLAMES

 

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்

1 hour ago 27 ஏப்ரல் 2026 04:03 PM | views : 12

பாலிவுட்டில் பழம்பெரும் நடிகரான பாரத் கபூர் உடல்நலக் குறைவால் இன்று (ஏப். 27) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 80.பாலிவுட்டில் 4 தலைமுறைகளுக்கும் மேலாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாரத் கபூர். இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது.



இதனை பாரத் கபூரின் நண்பரும் நடிகருமான அவ்தார் கில் உறுதிப்படுத்தினார். இவரின் இறுதிச் சடங்கு மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.பாலிவுட்டில் 1972-ஆம் ஆண்டு அறிமுகமாகி, சுமார் நான்கு தலைமுறைகளாக ஹிந்தித் திரைப்படங்களில் நடித்துவந்தார். துணை வேடங்கள், வில்லன் மற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்து பலரைக் கவர்ந்துள்ளார். நூரி, ராம் பல்ராம், லவ் ஸ்டோரி, சத்தியமேவ் ஜெயதே போன்ற பல படங்களில் பாரத் கபூர் நடித்துள்ளார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN உதயநிதி ஸ்டாலின் தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS UDHAYANIDHI STALIN AIADMK கனமழை ரஜினிகாந்த் பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி காங்கிரஸ் கோவை CONGRESS திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM தமிழகம் சீமான் கொலை PARLIAMENT ELECTION COIMBATORE கைது EDAPPADI PALANISWAMI வன்னியர் OPS அமமுக KEERTHY SURESH தேவர் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா பிரதமர் மோடி THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை நெல்லை NELLAI மதுரை AJITH RAJINIKANTH விடுமுறை SURIYA ELECTION COMMISSION அஜித் சூர்யா CSK TAMILAGA VETTRI KAZHAGAM அன்புமணி 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் தமிழ்நாடு தூத்துக்குடி தென்காசி கீர்த்தி சுரேஷ்