POLLING FLAMES

 

ஆவின் பால், நெய் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

3 years ago 17 டிசம்பர் 2022 08:47 AM | views : 240
ஆவின் நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெயின் விலையும் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால், ஆவின் நெய் விலை உயர்வை தொடர்ந்து, ஆவின் நிறுவனம் தயாரிக்கும் வெண்ணெயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 500 கிராம், ரூ. 250 விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை ரூ. 260 உயர்த்தப்பட்டுள்ளது.



உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ. 52 இருந்த நிலையில், ரூ. 55 அதிகரிக்கப்பட்டுள்ளது. உப்பு கலக்கப்பட்ட 500 கிராம் ஆவின் வெண்ணெயின் விலை ரூ. 265 ஆகவும், 100 கிராம் வெண்ணெயின் விலை ரூ. 55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

200 கிராம் எடை கொண்ட வெண்ணெய் கட்டி ரூ. 130க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ. 140 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM CONGRESS கோவை கொலை திருமாவளவன் COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கைது சீமான் தமிழ்நாடு OPS தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக பிரதமர் மோடி வன்னியர் KEERTHY SURESH கொரோனா AJITH TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் SURIYA தீபாவளி THIRUMAVALAVAN NELLAI BIGG BOSS TAMIL நெல்லை அஜித் பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION விடுமுறை தென்காசி கள்ளக்காதல் தூத்துக்குடி RAJINIKANTH அன்புமணி CSK திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் மதுரை