POLLING FLAMES

 

ராகுல் காந்தி மெஸ்ஸியை சந்தித்தார்!

4 months ago 13 டிசம்பர் 2025 04:12 PM | views : 283
அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார்.

மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மெஸ்ஸி இன்று பங்கேற்றார்.

கொல்கத்தா பயணம் முடிந்ததும், மெஸ்சி இன்று இரவு ஐதராபாத்துக்கு சென்றார். ஐதராபாத்தில் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.. மெஸ்ஸியை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து ஐதராபாத் சென்றார்.

✊ ⚽ pic.twitter.com/ffycRR3Q6f

— Congress (@INCIndia) December 13, 2025 இந்த நிலையில், ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மெஸ்ஸியை ராகுல் காந்தி சந்தித்து பேசினார் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடினார் . பின்னர் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்தார் .

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை தமிழகம் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் வன்னியர் தமிழ்நாடு கைது OPS AJITH ஓபிஎஸ் THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் SURIYA TAMIL ACTRESS BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா கொரோனா நெல்லை NELLAI அஜித் தூத்துக்குடி பாலியல் தொல்லை அன்புமணி ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை விடுமுறை RAJINIKANTH தீபாவளி திருப்பரங்குன்றம் தென்காசி மதுரை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் CSK