POLLING FLAMES

 

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

4 months ago 12 டிசம்பர் 2025 03:57 PM | views : 268
சென்னை,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், நாடாளுமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக்கோரிம் தீர்மான நோட்டீசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளின் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். பதவிநீக்கம் கோரிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களின் செயல் நீதிபதிகளை மிரட்டும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற மிரட்டல்கள் ஜனநாயகத்தை பாதிக்கும் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சிவஞானம் உள்பட 56 பேர் கூட்டாக கையெழுத்திட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK PARLIAMENT ELECTION தமிழகம் INDIAN CRICKET TEAM CONGRESS கோவை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் பிரதமர் மோடி கைது TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் தமிழ்நாடு அமமுக சீமான் KEERTHY SURESH OPS AJITH சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை SURIYA TAMIL ACTRESS NELLAI கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சூர்யா தீபாவளி கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் அஜித் தூத்துக்குடி விடுமுறை CSK ELECTION COMMISSION தென்காசி RAJINIKANTH பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ்