POLLING FLAMES

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

6 months ago 22 அக்டோபர் 2025 12:28 PM | views : 271
4,662 பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின.

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

இதில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ளன.

தேர்வர்கள் http://tnpsc.gov.in என்கிற தேர்வாணைய இணையதளத்தில் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் UDHAYANIDHI STALIN பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழகம் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை பிரதமர் மோடி கைது அமமுக OPS தமிழ்நாடு தேவர் AJITH வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் KEERTHY SURESH சூர்யா TAMIL ACTRESS THIRUMAVALAVAN ஓபிஎஸ் நெல்லை BIGG BOSS TAMIL கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI சட்டசபை தேர்தல் SURIYA பாலியல் தொல்லை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை தீபாவளி தென்காசி CSK தூத்துக்குடி விடுமுறை RAJINIKANTH அஜித் கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் திருப்பரங்குன்றம்