POLLING FLAMES

 

இரயில்களில் RAC என்றால் என்ன?

1 year ago 18 செப்டம்பர் 2024 10:34 AM | views : 226
இரயில்களில் RAC என்பதின் பொருள் உறுதிப்படுத்தப்பட்ட பயணசீட்டு ரத்து செய்யப்பட்டால் அந்த இடம் உங்களுக்கு அளிக்கப்படும் என்பதே.

RAC 7, 8, 9 என்றால் உங்களுக்கு முன்பாக ஆறு பேர் காத்திருப்பார்கள். அவர்களுக்கு முதலில் ரத்து ஆகும் சீட்டுக்கள் தரப்படும். அதன் பிறகே உங்கள் பயண சீட்டு உறுதி செய்யப்படும்.

அதுவரை உங்களுக்கு வண்டியில் ஏற அனுமதியும் உட்கார இடமும் கிடைக்கும்.

இரவில் பயணம் செய்ய நேரிட்டால் படுக்க இடம் இருக்காது. உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த ரயில் வண்டியில் எங்கு இருக்கை இருக்குமோ அந்த வாகனத்திற்கு இடம் மாறி செல்ல நேரிடும். இந்த வகை பயணசீட்டு உள்ளவர்கள் ரயிலில் ஏறி அமர உரிமை உண்டு. ரத்து செய்யப்படும் இருக்கைகள் அவர்களுக்கு வழங்கப்படும். இல்லையெனில் அவர்கள் அமர்ந்தே பயணம் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் படுத்து உறங்க இடம் இருக்காது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் OPS வன்னியர் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி அமமுக சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH தேவர் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை AJITH சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் SURIYA கொரோனா திருப்பரங்குன்றம் அன்புமணி ELECTION COMMISSION தென்காசி மதுரை RAJINIKANTH கள்ளக்காதல் விடுமுறை CSK பாலியல் தொல்லை அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தீபாவளி கீர்த்தி சுரேஷ்