Tamil News & POLLING
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜனவரி 4-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி...