INDIAN 7

Tamil News & polling

மலையாள சினிமா - தேடல் முடிவுகள்

எனக்கும் பாலியல் தொல்லை நடந்துச்சு: வேறு வழியில்லாமல்… நடிகை சிம்ரன் சொன்ன பகீர் தகவல்..!!  மலையாள நடிகைகள், துணை நடிகைகள் பிரபல நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்து வருகின்றனர். இதனால், மலையாள திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.  இதனால், ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரித்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், நடிகைகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

கவுதம் - மஞ்சிமா திருமணம் நவம்பர் 28ம் தேதி நடக்கிறது! 80களில் முன்னணி நடிகராக இருந்த கார்த்திக்கின் மகனான கவுதம், மணிரத்தனத்தின் கடல் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ் படங்களிலும் நடித்தவர் மஞ்சிமா மோகன். இருவரும் தேவராட்டம் என்ற படத்தில் நடித்தபோது காதல் கொண்டனர்.கடந்த 3 வருடமாக இருவரும் காதலித்து வந்தபோதும் அது சமீபத்தில்தான்

பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்! மலையாள சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன் (37). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் டப்பிங் கலைஞராக சில படங்களில் பணிபுரிந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அர்ஜூன் பின்னு இயக்கத்தில் வெளியான



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்