இன்று ஆகஸ்ட் 16 (வியாழக்கிழமை ) அன்று கனமழையின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த...