POLLING FLAMES

 

வில்லிவாக்கத்தில் டீக்கடையில் குட்கா விற்றவர் கைது

2 years ago 08 ஜூன் 2023 11:20 AM | views : 237
வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் செல்வேந்திரனை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 17.72 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் PMK INDIAN CRICKET TEAM கனமழை பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை CONGRESS தமிழகம் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் தமிழ்நாடு சீமான் அமமுக OPS KEERTHY SURESH தேவர் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM கைது பிரதமர் மோடி AJITH ஓபிஎஸ் SURIYA சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS சூர்யா NELLAI THIRUMAVALAVAN அன்புமணி ELECTION COMMISSION மதுரை வடகிழக்கு பருவமழை அஜித் கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH தென்காசி பாலியல் தொல்லை தீபாவளி CSK கள்ளக்காதல் விடுமுறை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி