POLLING FLAMES

 

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்!

3 years ago 11 ஜனவரி 2023 06:51 AM | views : 265
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.


நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மங்காத்தா போன்று இதிலும் அஜித் அவர்கள் நெகடிவ் கதாபாத்திரம் போன்று தெரிந்தால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாகி படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தனர். இந்த நிலையில் துணிவு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரையிடப்படும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

விருதுநகரில் துணிவு திரைப்படம் முதல் காட்சியாக காலை 7 மணிக்கு திரையிட திட்டமிட்டு இருந்த நிலையில், அதிகாலையிலே திரையரங்கு முன்பு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக முக ஸ்டாலின் கோவை CONGRESS PARLIAMENT ELECTION கொலை திருமாவளவன் தமிழகம் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI அமமுக KEERTHY SURESH சீமான் OPS TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தமிழ்நாடு வன்னியர் தேவர் கைது SURIYA கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் THIRUMAVALAVAN NELLAI AJITH சூர்யா நெல்லை வடகிழக்கு பருவமழை அஜித் விடுமுறை RAJINIKANTH ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி தூத்துக்குடி CSK கள்ளக்காதல் தீபாவளி மதுரை தென்காசி பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ்