POLLING FLAMES

 

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது!

3 years ago 11 அக்டோபர் 2022 12:17 PM | views : 239
சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பஸ்ஸ்டாப்பில் பள்ளி சீருடையில் இருக்கு மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் தாலி கட்டி உள்ளார். சீருடையில் மாணவர்கள் இருவரும் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் ஏற்கனவே மாணவரிடம் நேற்று முழுவதும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்ட சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜிகணேஷ் என்பவரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU காங்கிரஸ் ரஜினிகாந்த் கனமழை PMK தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN பாமக கோவை PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் தமிழ்நாடு தேவர் KEERTHY SURESH அமமுக பிரதமர் மோடி சீமான் OPS கைது சட்டசபை தேர்தல் AJITH TAMIL ACTRESS கொரோனா SURIYA BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி நெல்லை சூர்யா NELLAI THIRUMAVALAVAN ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION விடுமுறை மதுரை அன்புமணி தென்காசி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் அஜித் தூத்துக்குடி CSK RAJINIKANTH