POLLING FLAMES

 

திருமணத்திற்கு முன்பு யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்து கொள்ளும் வினோத இந்திய கிராமம்!

4 years ago 13 மார்ச் 2022 01:00 AM | views : 267
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முறியா மற்றும் கோன்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் தான் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது.

அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர்.

அங்கு திருமணமாகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி.

கோட்டுல் செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபருடன் உறவு வைத்துக் கொள்ளலாம்.


யார் யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது.

அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை அடைந்த யார் வேண்டுமானாலும் கோட்டுலுக்கு செல்லலாம்.

இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்ல மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

அங்கும் இந்த பழக்கம் இருக்கிறது.

குறிப்பாக கோண்ட்டு இன மக்களை விட இந்த நடைமுறையை இன்றும் பழக்கத்தை வைத்து இருப்பது முரியா இன மக்கள்தான்.

இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உறவு மற்றும் சிறு வயது உள்ளவர்கள் மக்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில் இந்த பழக்கம் இந்தியாவிலேயே இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS இந்திய அணி TAMIL NADU AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக கனமழை PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM CONGRESS தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI சீமான் தமிழ்நாடு OPS அமமுக KEERTHY SURESH தேவர் பிரதமர் மோடி வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM தீபாவளி SURIYA சட்டசபை தேர்தல் கைது BIGG BOSS TAMIL ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS சூர்யா கொரோனா AJITH THIRUMAVALAVAN NELLAI அன்புமணி ELECTION COMMISSION மதுரை வடகிழக்கு பருவமழை அஜித் தென்காசி திருப்பரங்குன்றம் RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி கள்ளக்காதல் CSK விடுமுறை