POLLING FLAMES

 

அன்புமணி பருத்திவீரன் படம் பார்க்கவில்லையா? பொன்வண்ணன் வீட்டில் தேவர் படம் இருந்தது தெரியாதா?

4 years ago 19 நவம்பர் 2021 12:35 PM | views : 258
அக்னிகுண்டத்திற்கு பதில் தேவர் படம் இருந்தால் பாரதிராஜா சும்மா இருந்திருப்பாரா? என்று பாமக வின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஒரு சிறிய நினைவூட்டல்.



பருத்திவீரன் என்ற படத்தில் இதேபோன்று சாதி வெறியராக காட்டப்படும் பொன்வண்ணன் வீட்டிலும் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் படம் இருக்கும். அதில் கதாநாயகன் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்திருந்தார். அந்தப் படத்தில் தேவர் - குறவர் சாதி திருமண பிரச்சினை தான் மையப்புள்ளி.



அனால் யாரும் அதை பெரிதாக்கவில்லை. பாமக போன்று சாதி வெறியை தூண்டி அரசியல் செய்யும் கட்சிதான் இப்போது 10.5% இடஒதுக்கீடு தோல்வியை திசை திருப்ப இந்த பிரச்சனையை கையில் எடுக்கிறது., சாதி வெறி தென் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய ஆறுதல். மேலும் இயக்குனர் பாரதிராஜா அவரகள் தனது படத்தில் தேவர் சமூகத்தின் தவறுகளைத்தான் பெரிதும் சுட்டிக்காட்டுவார். உங்கள் இயக்குனர் மோகன்.ஜி போல அடுத்த சாதிக்காரர்களை குறை சொல்ல மாட்டார். அன்புமணி அவர்கள் சுதந்திர போராட்ட தலைவர் தேவர் திருமகனாரை அவர்கள் சங்க சின்னம் அக்னி கலசத்துடன் ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH அமமுக கைது தேவர் சீமான் தமிழ்நாடு வன்னியர் THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் SURIYA ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி