POLLING FLAMES

 

நாளை(செப்-30) வெளியாகிறது சிவகுமாரின் சபதம்

4 years ago 29 செப்டம்பர் 2021 05:39 AM | views : 267
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள புதிய படமான 'சிவகுமாரின் சபதம்' நாளை திரையரங்கில் வெளியாகிறது.
ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். பின் 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு படத்தின் நாயகனாக அறிமுகமாகி அதற்கடுத்து நான் சிரித்தால் படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.


இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் , இசை , இயக்கம் , தயாரிப்பு என அனைத்துமே ஆதிதான் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PMK பாமக INDIAN CRICKET TEAM CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE KEERTHY SURESH தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM OPS அமமுக வன்னியர் சீமான் தேவர் TAMIL ACTRESS THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா NELLAI நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA கைது AJITH தீபாவளி ஓபிஎஸ் தென்காசி ELECTION COMMISSION RAJINIKANTH திருப்பரங்குன்றம் CSK விடுமுறை கள்ளக்காதல் மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் அன்புமணி அஜித்