Tamil News & POLLING

 

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி.. எந்தத் தொகுதி தெரியுமா?

12 hours ago 25 மார்ச் 2026 07:52 AM | views : 276
2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

சென்னை மார்ச் 24, 2026; நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை போட்டியிடுகிறார்; இந்த நிலையில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன.


2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது; இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலை பொருத்தமட்டில், மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளர் மாநகர எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சி, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வைக்கின்றன.


இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுகிறார், என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவர் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் களம் காண்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN ANBUMANI RAMADOSS ANNAMALAI எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் AIADMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ADMK காங்கிரஸ் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் பாமக PMK CONGRESS தமிழக வெற்றிக் கழகம் கனமழை தமிழகம் உதயநிதி ஸ்டாலின் PARLIAMENT ELECTION ரஜினிகாந்த் தமிழ்நாடு கொலை சட்டசபை தேர்தல் COIMBATORE கோவை EDAPPADI PALANISWAMI இந்திய அணி சீமான் KEERTHY SURESH மதுரை அமமுக கைது OPS பிரதமர் மோடி திருமாவளவன் INDIAN CRICKET TEAM வடகிழக்கு பருவமழை AJITH UDHAYANIDHI STALIN ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் NELLAI THIRUMAVALAVAN தென்காசி தேவர் TAMIL ACTRESS வன்னியர் BIGG BOSS TAMIL டிரெண்டிங் திருப்பரங்குன்றம் அஜித் கள்ளக்காதல் டாப் நியூஸ் CSK தமிழக அரசு SEEMAN SURIYA PRIME MINISTER MODI விடுமுறை நெல்லை நடிகை ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON தீபாவளி கீர்த்தி சுரேஷ் MADURAI