POLLING 📊 TN ELECTION 2026

 

அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதிவு

1 month ago 17 பிப்ரவரி 2026 03:44 AM | views : 432
சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி என தலைவர்களின் பரபரப்பு பேட்டிகள் அரசியல்களத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

இது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்க டத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவரது பேச்சு சர்ச்சையாக அமைந்திருந்தது. மேலும் கூடுதல் தொகுதிகளோடு, ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதுவும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மேலிடத்தலைவர்கள் அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னையில் இருந்து அவசரமாக பெங்களூரு புறப்பட்டு சென்றார். திமுகவை விமர்சித்த விவகாரத்தில் செல்வப்பெருந்தகை கார்கேவிடம் புகார் அளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில் , பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி அச்சம் இல்லை அச்சம் இல்லை என்று பதிவிட்டுள்ளர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக பாஜக சென்னை BJP CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் AIADMK PMK பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் கனமழை காங்கிரஸ் CONGRESS ரஜினிகாந்த் கைது சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION திருமாவளவன் சீமான் கோவை தமிழ்நாடு கொலை UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI அமமுக AJITH இந்திய அணி INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி தீபாவளி COIMBATORE KEERTHY SURESH தென்காசி ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS THIRUMAVALAVAN OPS NELLAI தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை கொரோனா வடகிழக்கு பருவமழை MADURAI தூத்துக்குடி நடிகை SEEMAN CSK திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் மதுரை அஜித் கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI ELECTION COMMISSION பாலியல் தொல்லை வன்னியர்