POLLING FLAMES

 

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

6 months ago 24 அக்டோபர் 2025 04:47 AM | views : 362
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.தீபாவளிப் பண்டிகையொட்டி அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த அக். 17 ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ. 97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது..இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. 4 நாள்களில் சவரனுக்கு ரூ. 4,000 குறைந்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 11,500-க்கும், ஒரு சவரன் ரூ. 92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ. 11,540-க்கும், ஒரு சவரன் ரூ. 92,320-க்கும் விற்பனையாகிறது.

இதனிடையே, தொடர்ந்து குறைந்து வரும் வெள்ளியின் விலை, இன்றும் கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ. 171-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH AJITH OPS பிரதமர் மோடி கைது தமிழ்நாடு சீமான் தேவர் வன்னியர் அமமுக நெல்லை சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சூர்யா ஓபிஎஸ் மதுரை அன்புமணி ELECTION COMMISSION CSK வடகிழக்கு பருவமழை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தீபாவளி விடுமுறை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அஜித் தென்காசி பாலியல் தொல்லை RAJINIKANTH