POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

வருமான வரி - தேடல் முடிவுகள்

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்
22 ஏப்ரல் 2026 04:21 PM 0 views

அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 20 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலியில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறைக்கு பறக்கும் படையினரால் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்....

மேலும் வாசிக்க (Read More) »

சென்னையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியது- தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்
22 ஏப்ரல் 2026 08:02 AM 0 views

சென்னை: தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையை தாண்டி கடந்த 3 நாட்களாகவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று உள்ளது. இன்று காலையிலும் பல இடங்களில் சர்வசாதாரணமாக பணப்பட்டுவாடா நடைபெற்றதை காண முடிந்தது. அந்த வகையில் சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய்...

மேலும் வாசிக்க (Read More) »

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!
07 ஏப்ரல் 2026 08:01 AM 0 views

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு மறுபரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று...

மேலும் வாசிக்க (Read More) »

இல்லத்தரசி கூப்பன் ரூ.8,000 யாருக்கு எல்லாம் கிடைக்கும்? - கனிமொழி எம்.பி. விளக்கம்
30 மார்ச் 2026 07:27 AM 0 views

சென்னை,சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தி.மு.க.வின் கடந்த தேர்தல் அறிக்கை போலவே, இந்த தேர்தல் அறிக்கையும் நாட்டிற்கே வழிகாட்டும். 80,000 மக்களின் கருத்துகளைப் பெற்று தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளோம்.தி.மு.க.வின்...

மேலும் வாசிக்க (Read More) »

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
19 மார்ச் 2026 02:05 AM 0 views

பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாள ஆவணமாகும். நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு கட்டாயமாகும். 10 இலக்கங்கள் கொண்ட இந்த பான் கார்டை வருமான வரித்துறையின் கீழ் செயல்படும் இணையதளத்தில் விண்ணப்பித்து பெற முடியும். தற்போது வரை ஆதார் கார்டு...

மேலும் வாசிக்க (Read More) »

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா..? நீங்களும் வாக்களிக்கலாம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு
18 மார்ச் 2026 07:34 AM 0 views

தமிழக சட்டசபை தேர்தல் வரும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியாகும். இந்த நிலையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். ...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!
06 ஏப்ரல் 2024 07:33 AM 0 views

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2-ந் தேதி சென்னையில் 5...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லை திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
04 ஏப்ரல் 2024 05:03 PM 0 views

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர். நெல்லை மகாராஜா நகரில் உள்ள முன்னாள் சபாநாயகர், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை....

மேலும் வாசிக்க (Read More) »

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த தொழில் அதிபர் வீட்டில் 4.8 கோடி ரூபாய் சிக்கியது
04 ஏப்ரல் 2024 02:48 AM 0 views

நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும்...

மேலும் வாசிக்க (Read More) »

பொங்கல் பரிசுத்தொகுப்பு- நாளை முதல் டோக்கன் விநியோகம்
06 ஜனவரி 2024 04:55 AM 0 views

பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. இதனிடையே மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்,...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK தவெக ADMK உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK கனமழை UDHAYANIDHI STALIN பாமக இந்திய அணி காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் CONGRESS ரஜினிகாந்த் திருமாவளவன் முக ஸ்டாலின் கோவை தமிழகம் COIMBATORE சட்டசபை தேர்தல் கைது INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI சீமான் PARLIAMENT ELECTION THIRUMAVALAVAN அமமுக OPS கொலை KEERTHY SURESH தேவர் வடகிழக்கு பருவமழை வன்னியர் NELLAI AJITH ஓபிஎஸ் TAMIL ACTRESS மதுரை தென்காசி SURIYA தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை சூர்யா அன்புமணி ASSEMBLY ELECTIONS மோடி தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா ELECTION COMMISSION அஜித் PRIME MINISTER MODI பாலியல் தொல்லை தூத்துக்குடி விடுமுறை கள்ளக்காதல் NORTHEAST MONSOON CSK BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ்