POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

19 hours ago 22 ஏப்ரல் 2026 04:21 PM | views : 19

அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 20 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலியில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறைக்கு பறக்கும் படையினரால் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.


இந்த நிலையில், சோதனையின்போது ரூ. 20.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை மீது அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், அவரது குற்றச்சாட்டுகளுக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்தது.இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை செய்தது தொடர்பான முழு ஆதாரங்களையும் ஏப்ரல் 24-ல் வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக AMMK ADMK உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN AIADMK PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் UDHAYANIDHI STALIN கனமழை பாமக இந்திய அணி காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் கோவை தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS திருமாவளவன் COIMBATORE ரஜினிகாந்த் முக ஸ்டாலின் சீமான் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் கைது INDIAN CRICKET TEAM தமிழகம் KEERTHY SURESH வன்னியர் அமமுக THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை கொலை PARLIAMENT ELECTION OPS TAMIL ACTRESS SURIYA NELLAI தேவர் நெல்லை தமிழ்நாடு AJITH TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி ஓபிஎஸ் சூர்யா மதுரை கொரோனா ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் விடுமுறை பாலியல் தொல்லை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் CSK திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON அஜித் தூத்துக்குடி BIGG BOSS TAMIL அன்புமணி PRIME MINISTER MODI மோடி தமிழக சட்டசபை தேர்தல்