POLLING 📊 TN ELECTION 2026

 

தேர்தல் 2026 - தேடல் முடிவுகள்

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பிரசாரம்
04 ஏப்ரல் 2026 01:25 AM 0 views

புதுச்சேரி,புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று...

மேலும் வாசிக்க (Read More) »

27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது!
03 ஏப்ரல் 2026 12:19 PM 0 views

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகளில் போட்டி என அனைத்தும் இறுதியாகியும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிடவில்லை. மறுபுறம் பாஜகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இதனால் போட்டி போட்டுக்கொண்டு தேசிய கட்சிகள் வெளியிடவில்லை...

மேலும் வாசிக்க (Read More) »

வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்காக புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
29 மார்ச் 2026 05:28 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல்...

மேலும் வாசிக்க (Read More) »

மு.க.ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் அ.தி.மு.க.
29 மார்ச் 2026 05:25 AM 0 views

சென்னை,தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26. பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2,...

மேலும் வாசிக்க (Read More) »

மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: புதியநீதி கட்சி சார்பில் போட்டி
28 மார்ச் 2026 06:10 AM 0 views

சென்னை, தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி...

மேலும் வாசிக்க (Read More) »

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏன்? - வெளியான பரபரப்பு தகவல்
28 மார்ச் 2026 01:51 AM 0 views

சென்னை, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30-ம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவு பெற...

மேலும் வாசிக்க (Read More) »

தி.மு.க. கூட்டணியில் இணைந்த உடனேயே தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஏன்..?
26 மார்ச் 2026 06:24 AM 0 views

சென்னை, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. முதல் முறையாக தே.மு.தி.க.வும் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. தே.மு.தி.க.வின் வருகை தி.மு.க.வுக்கு நல் வருகையாக தெரிந்தாலும்,...

மேலும் வாசிக்க (Read More) »

ஜனநாயகன் பட ரிலீஸ் முதல்.. தேர்தலில் போட்டியிடுவது வரை.. விஜய்க்கு தொடரும் சிக்கல்கள்..!
19 மார்ச் 2026 05:44 AM 0 views

சென்னை, சினிமாத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்குள் நுழைந்தவர், நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசி படமான 'ஜனநாயகன்', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், 'சென்சார்' பிரச்சினையால் படம் இன்று வரை வெளியாகவில்லை. தொடர்ந்து...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக பாஜக சென்னை BJP CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் AIADMK PMK பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் கனமழை காங்கிரஸ் CONGRESS ரஜினிகாந்த் கைது சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION திருமாவளவன் சீமான் கோவை தமிழ்நாடு கொலை UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI அமமுக AJITH இந்திய அணி INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி தீபாவளி COIMBATORE KEERTHY SURESH தென்காசி ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS THIRUMAVALAVAN OPS NELLAI தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை கொரோனா வடகிழக்கு பருவமழை MADURAI தூத்துக்குடி நடிகை SEEMAN CSK திருப்பரங்குன்றம் ஓபிஎஸ் மதுரை அஜித் கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI ELECTION COMMISSION பாலியல் தொல்லை வன்னியர்