தேமுதிக - தேடல் முடிவுகள்

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா

2024-03-24 15:32:32 - 1 month ago

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி


தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி

2024-03-22 10:18:20 - 1 month ago

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது. மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி,


அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?

2024-03-20 00:47:24 - 2 months ago

அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.? அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. அதிமுக கூட்டணியில் புதிய


பாஜக கூட்டணியில் இணையும் பாமக!

2024-03-18 10:58:13 - 2 months ago

பாஜக கூட்டணியில் இணையும் பாமக! நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் கோரிக்கை அதிகரிப்படியாக இருந்த காரணத்தால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.


7 தொகுதிகளை ஒதுக்க முடிவு: அ.தி.மு.க பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு!

2024-03-16 07:51:27 - 2 months ago

7 தொகுதிகளை ஒதுக்க முடிவு: அ.தி.மு.க பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு! பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக


அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17-ந் தேதிக்குள் உடன்பாடு ஏற்படுகிறது: 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

2024-03-14 09:05:48 - 2 months ago

அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17-ந் தேதிக்குள் உடன்பாடு ஏற்படுகிறது: 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு


விஜயகாந்த் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்

2023-12-28 07:39:02 - 4 months ago

விஜயகாந்த் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல் கேப்டனின் பணிகள் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன். விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.சாமானியனாக சினிமாவுக்குள்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் (1952-2023)

2023-12-28 04:41:09 - 4 months ago

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் (1952-2023) தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மரணம்; இறப்பு குறித்து மருத்துவ மனை


எதற்கும் பயப்படமாட்டேன் சமரசமே கிடையாது : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

2023-12-14 13:07:23 - 5 months ago

எதற்கும் பயப்படமாட்டேன் சமரசமே கிடையாது : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்! முதுகுக்கு பின்னால் யார் யார் என்னென்ன பேசுகிறீர்கள் என்று தனக்குத் தெரியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுக்குழுவில் சீறியிருக்கிறார். தன்னை பற்றி முதுகுக்கு பின்னால் இல்லாததும் பொல்லாததும் சிலர் பேசுவதை தெரிந்தும் தாம் பொறுமையாக எதுவும் தெரியாதது போலவே இருப்பதாக ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு காரணம் கட்சியை கரை சேர்க்க


மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்... ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் படம்

2022-12-15 13:32:19 - 1 year ago

மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்... ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் படம் விஜயகாந்தின் சமீபத்தி படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். அதைப் பார்த்த ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். விஜயகாந்த்