POLLING 📊 TN ELECTION 2026

 

மிகவும் உடல் மெலிந்த விஜயகாந்த்... ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய லேட்டஸ்ட் படம்

3 years ago 15 டிசம்பர் 2022 01:32 PM | views : 173
விஜயகாந்தின் சமீபத்தி படத்தைப் பகிர்ந்துள்ளார் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். அதைப் பார்த்த ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார்.

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றன. இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார்.

பின்னர் அரசியலில் நுழைந்து அங்கும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீண்டும் பழையபடி கர்ஜிக்க வேண்டுமென காத்திருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.


இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் விஜயகாந்த் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS AIADMK ADMK பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழகம் PMK முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் கனமழை CONGRESS கைது கோவை திருமாவளவன் சட்டசபை தேர்தல் இந்திய அணி தமிழ்நாடு UDHAYANIDHI STALIN கொலை சீமான் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM COIMBATORE KEERTHY SURESH பிரதமர் மோடி அமமுக AJITH தீபாவளி EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை தென்காசி நெல்லை THIRUMAVALAVAN வன்னியர் தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS PRIME MINISTER MODI அஜித் OPS MADURAI மதுரை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON நடிகை பாலியல் தொல்லை CSK திருப்பரங்குன்றம் SURIYA டிரெண்டிங் டாப் நியூஸ் ELECTION COMMISSION கொரோனா விடுமுறை SEEMAN தூத்துக்குடி ஓபிஎஸ்