POLLING 📊 TN ELECTION 2026

 

வடிவேலு பட காமெடி பாணியில் அனைத்து சின்னத்திற்கும் ஓட்டு போட்ட நபர்..!

4 years ago 12 அக்டோபர் 2021 09:56 AM | views : 233
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில், வடிவேலு பட காமெடி பாணியில் நபர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்குகள் எண்ணப்பட்ட போது வடிவேலு காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து.. ஏணியில ஒரு குத்து” என சொல்வது போல, நபர் ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்களித்திருந்தார்.

இதனால் அது செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் இந்த மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS கனமழை உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN AIADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் பாமக PMK CONGRESS காங்கிரஸ் தமிழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கோவை சட்டசபை தேர்தல் கைது UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழ்நாடு COIMBATORE INDIAN CRICKET TEAM திருமாவளவன் PARLIAMENT ELECTION கொலை இந்திய அணி சீமான் வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI தென்காசி AJITH அமமுக தீபாவளி TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN நெல்லை ASSEMBLY ELECTIONS தேவர் OPS NELLAI TAMIL ACTRESS மதுரை கள்ளக்காதல் SEEMAN CSK பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் PRIME MINISTER MODI ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION NORTHEAST MONSOON வன்னியர் தூத்துக்குடி அஜித் MADURAI