POLLING 📊 TN ELECTION 2026

 

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!

13 hours ago 07 ஏப்ரல் 2026 06:06 AM | views : 14

நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.


மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், இப்படத்தின் பெயர் நாளை (ஏப். 8) காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.


ஈழத்தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்யுங்கள்.


உருக்கமான பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!.allu arjun and atlee movie name will reveal on apr 8.


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ADMK தவெக AMMK ANNAMALAI டிடிவி தினகரன் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் MK STALIN TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS கனமழை உதயநிதி ஸ்டாலின் AIADMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் PMK பாமக காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழகம் CONGRESS கோவை கைது சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் இந்திய அணி திருமாவளவன் தமிழ்நாடு சீமான் PARLIAMENT ELECTION கொலை INDIAN CRICKET TEAM COIMBATORE அமமுக KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி தீபாவளி வடகிழக்கு பருவமழை தென்காசி AJITH ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS THIRUMAVALAVAN தேவர் நெல்லை OPS NELLAI மதுரை வன்னியர் திருப்பரங்குன்றம் MADURAI தமிழக சட்டசபை தேர்தல் PRIME MINISTER MODI SEEMAN ஓபிஎஸ் விடுமுறை அஜித் பாலியல் தொல்லை CSK தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION கள்ளக்காதல் NORTHEAST MONSOON