POLLING 📊 TN ELECTION 2026

 

வில்லிவாக்கம், தி.நகரில் விஜய் பிரச்சாரம் ரத்து

18 hours ago 06 ஏப்ரல் 2026 01:54 AM | views : 30

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் காணும் விஜயின் த.வெ.க. கட்சி மீது அதிக எதிர்பாார்ப்பு நிலவுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுக்க பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 04) த.வெ.க. தலைவர் விஜய் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 06) சென்னையின் அண்ணா நகர், வில்லிவாக்கம், தி நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்க திட்டமிட்டு த.வெ.க. சார்பில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டு இருந்தது.

எனினும், வில்லிவாக்கம் சிட்கோ நகர் சந்திப்பு, தி நகரில் உள்ள முத்துரங்கன் சாலையில் தேர்தல் பரப்புரை செய்ய த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம், தி.நகரில் தவெக தலைவர் விஜய் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

வில்லிவாக்கத்திலிருந்து தி.நகருக்கு ஒரு மணிநேரத்தில் வரும்படி காவல்துறை அறிவுறுத்தியதால் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP TVK அண்ணாமலை AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN TAMIL NADU TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி கனமழை காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் AIADMK பாமக உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் சட்டசபை தேர்தல் CONGRESS ரஜினிகாந்த் கைது UDHAYANIDHI STALIN சீமான் இந்திய அணி INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் தமிழ்நாடு COIMBATORE பிரதமர் மோடி கொலை வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH தென்காசி தீபாவளி AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI OPS TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை NELLAI ASSEMBLY ELECTIONS தேவர் வன்னியர் MADURAI அஜித் CSK PRIME MINISTER MODI ஓபிஎஸ் கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON ELECTION COMMISSION பாலியல் தொல்லை தூத்துக்குடி மதுரை விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் SEEMAN நடிகை கொரோனா