Tamil News & POLLING

 

திமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல்? - முழு விவரம்

2 hours ago 28 மார்ச் 2026 10:30 AM | views : 132

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.


தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் போட்டியிடும் 70 தொகுதிகள் பட்டியல் வெளியான நிலையில் தற்போது திமுக போட்டியிடும் 164 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.


திமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் முழு விவரம்:-

கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்

சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்

காட்பாடி - துரைமுருகன்

மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி

திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

பேராவூரணி - அசோக் குமார்

சங்கராபுரம் - உதயசூரியன்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK AIADMK ANNAMALAI TAMIL NADU ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் ADMK டிடிவி தினகரன் பாமக தமிழகம் உதயநிதி ஸ்டாலின் PMK தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் காங்கிரஸ் கோவை முக ஸ்டாலின் CONGRESS கனமழை EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சீமான் கொலை UDHAYANIDHI STALIN COIMBATORE AJITH தீபாவளி கைது KEERTHY SURESH அமமுக INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION இந்திய அணி தென்காசி NELLAI தேவர் TAMIL ACTRESS OPS மதுரை நெல்லை விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் வன்னியர் ASSEMBLY ELECTIONS ஓபிஎஸ் அஜித் MADURAI SEEMAN டிரெண்டிங் கள்ளக்காதல் SURIYA திருப்பரங்குன்றம் TAMIL CINEMA CSK கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் THIRUMAVALAVAN நடிகை NORTHEAST MONSOON திருநெல்வேலி கொரோனா PRIME MINISTER MODI