Tamil News & POLLING

 

நெல்லை, தென்காசியில் ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

1 hour ago 20 மார்ச் 2026 06:20 PM | views : 8
நெல்லை,

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறை தினத்தில் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

இதேபோல், தென்காசி மாவட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN ADMK TAMIL NADU டிடிவி தினகரன் AIADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழகம் காங்கிரஸ் PMK இந்திய அணி கனமழை சீமான் பாமக INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN CONGRESS ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் கைது பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக தீபாவளி NELLAI EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE சட்டசபை தேர்தல் PARLIAMENT ELECTION கோவை வடகிழக்கு பருவமழை SEEMAN TAMIL ACTRESS THIRUMAVALAVAN தமிழ்நாடு கொரோனா திருமாவளவன் நெல்லை மதுரை THOOTHUKUDI AJITH திருநெல்வேலி கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி OPS நயினார் நாகேந்திரன் டாப் நியூஸ் NORTHEAST MONSOON விடுமுறை டிரெண்டிங் பாலியல் தொல்லை தேவர் கீர்த்தி சுரேஷ் அஜித் தமிழக அரசு வன்னியர் ASSEMBLY ELECTIONS MADURAI SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் நடிகை ELECTION COMMISSION