Tamil News & POLLING

 

விஜய்யுடன் கூட்டணி வைக்க எந்த முயற்சியும் வைக்கவில்லை: அமித்ஷா

10 hours ago 28 மார்ச் 2026 04:14 AM | views : 29

மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதில் அமித்ஷா கூறியதாவது: விஜய் கட்சியுடன் நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை.


இந்த கூட்டணிக்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவர் கூட்டணிக்கு வந்தால் எங்களின் வாக்கு வங்கியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்” என்றார். விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில நாட்கள் முன்பு வரை தகவல் பரவிய நிலையில் இதனை அமித்ஷாவே தற்போது மறுத்துள்ளார்.


மேலும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேசிய அமித்ஷா, அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளுடனான உறவு தமிழகத்தில் அவசியம். எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு, சிறிய பிராந்திய கட்சிகளையும் இணைத்து செயல்பட்டு வருகிறது.


தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் தமிழகத்தில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY சென்னை அதிமுக CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI TAMIL NADU MK STALIN AIADMK TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS ADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் PMK பாமக தமிழகம் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் முக ஸ்டாலின் CONGRESS காங்கிரஸ் கனமழை கோவை சட்டசபை தேர்தல் கொலை கைது COIMBATORE தமிழ்நாடு INDIAN CRICKET TEAM இந்திய அணி UDHAYANIDHI STALIN சீமான் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி AJITH EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை தீபாவளி அமமுக KEERTHY SURESH திருமாவளவன் தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS NELLAI மதுரை OPS நெல்லை வன்னியர் விடுமுறை தென்காசி ASSEMBLY ELECTIONS CSK கள்ளக்காதல் NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் THIRUMAVALAVAN ஓபிஎஸ் PRIME MINISTER MODI திருநெல்வேலி நடிகை கொரோனா பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA அஜித் டாப் நியூஸ் டிரெண்டிங் SEEMAN MADURAI SURIYA