Tamil News & POLLING
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதன்விவரம் பின்வருமாறு:-
1. விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த்
2. விருதுநகர் - விஜயபிரபாகரன்
3. தருமபுரி - V. இளங்கோவன்
4. குடியாத்தம் (தனி) - பிரதாப்
5. சேலம் மேற்கு - மோகன்ராஜ்
6. போளூர் - சரவணன்
7. பல்லாவரம் - முருகேசன்
8. திருத்தணி - கிருஷ்ணமூர்த்தி
9 ஓமலூர் - ஏ.ஆர். இளங்கோவன்
10. மைலம் - வெங்கடேசன்
« முந்தைய செய்தி (Previous)
கள்ளக்காதலை கண்டித்த கணவன்... கொன்று வீட்டிலேயே புதைத்த...அடுத்த செய்தி (Next) »
அமமுக வேட்பாளர்களுடன் நயினார் நாகேந்திரன்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: