POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

திருமணமான சில மணி நேரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்.. கடத்தல் நாடகமாடியது அம்பலம்

1 month ago 23 பிப்ரவரி 2026 04:50 PM | views : 259
ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும், கந்தமால் பகுதியை சேர்ந்த ராஷ்மி என்ற பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகனும், மணமகளும் தங்கள் உறவினர்களோடு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் தர்பா சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனத்தை 3 மர்ம நபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த நிலையில், துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டி மணப்பெண்ணை கடத்திச் சென்றனர். சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் மாப்பிள்ளையும், உறவினர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தர்பா காவல் நிலையத்தில் ஹரிபந்து பட்டேல் புகார் அளித்தார். இதற்கிடையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணப்பெண்ணை கடத்திச் சென்றவர் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், மணப்பெண் ராஷ்மியின் செல்போன் அழைப்புகள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராஷ்மி தனது முன்னாள் காதலனுடன் இணைந்து இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

இந்த விஷயத்தில் கடத்தல் என்ற ஒன்று நடைபெறவே இல்லை எனவும், இந்த திட்டத்திற்கு ராஷ்மி தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக எடப்பாடி பழனிசாமி AMMK ADMK ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK TTV DHINAKARAN TAMIL NADU PMK MK STALIN காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் பாமக பாராளுமன்ற தேர்தல் கனமழை அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS இந்திய அணி கோவை திருமாவளவன் ரஜினிகாந்த் COIMBATORE தமிழகம் தேவர் முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி சீமான் EDAPPADI PALANISWAMI UDHAYANIDHI STALIN கைது INDIAN CRICKET TEAM வன்னியர் THIRUMAVALAVAN கொலை அமமுக KEERTHY SURESH தமிழ்நாடு நெல்லை ஓபிஎஸ் SURIYA TAMIL ACTRESS மதுரை NELLAI PARLIAMENT ELECTION AJITH கொரோனா சூர்யா OPS வடகிழக்கு பருவமழை தென்காசி CSK தூத்துக்குடி PRIME MINISTER MODI கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை அன்புமணி ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் மோடி விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM