POLLING 📊 TN ELECTION 2026

 

நெல்லையில் பலூன்கள் பறக்கவிட்டு காதலர் தினம் கொண்டாட்டம்

1 month ago 14 பிப்ரவரி 2026 07:52 AM | views : 233
காதலர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

காதலர் தின நிகழ்ச்சிக்கு புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்இசக்கி முருகன், தனுஷ்கோடி, பேச்சிராஜா, மாரிமுத்து, பேச்சிமுத்து, ரஃபிக் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை BJP பாஜக CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் AIADMK தமிழக வெற்றிக் கழகம் PMK மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பாமக முக ஸ்டாலின் காங்கிரஸ் கைது தமிழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் CONGRESS ரஜினிகாந்த் கோவை தமிழ்நாடு UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION சீமான் திருமாவளவன் கொலை தென்காசி பிரதமர் மோடி KEERTHY SURESH இந்திய அணி AJITH COIMBATORE அமமுக INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI தீபாவளி TAMILAGA VETTRI KAZHAGAM OPS வடகிழக்கு பருவமழை தேவர் THIRUMAVALAVAN TAMIL ACTRESS NELLAI நெல்லை ASSEMBLY ELECTIONS வன்னியர் கீர்த்தி சுரேஷ் தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் கொரோனா அஜித் கள்ளக்காதல் SEEMAN CSK ஓபிஎஸ் பாலியல் தொல்லை மதுரை PRIME MINISTER MODI நடிகை ELECTION COMMISSION தூத்துக்குடி