POLLING 📊 TN ELECTION 2026

 

சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்... திடீரென கடைவீதிக்கு வந்த அதிபர் ஜின்பிங்

1 month ago 12 பிப்ரவரி 2026 08:49 AM | views : 211
பீஜிங்,

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை குறிப்பதாக சீன மக்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கின் டவுன்டவுண் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு திடீரென வருகை தந்தார். அவரைக் கண்டதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர். அங்குள்ள கடைவீதிகளில் நடந்து சென்ற அவர், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து 600 ஆண்டுகள் பழமையான சீனாவின் வரலாற்றுச் சின்னமான லோங்புசி பகுதியை ஜின்பிங் சுற்றிப்பார்த்தார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை BJP பாஜக CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU AIADMK TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK முக ஸ்டாலின் பாமக மு.க.ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் கனமழை CONGRESS ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் கைது PARLIAMENT ELECTION தமிழ்நாடு கொலை திருமாவளவன் கோவை UDHAYANIDHI STALIN சீமான் தென்காசி EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக இந்திய அணி COIMBATORE தீபாவளி TAMILAGA VETTRI KAZHAGAM வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS நெல்லை THIRUMAVALAVAN NELLAI ASSEMBLY ELECTIONS OPS தேவர் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அஜித் தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா பாலியல் தொல்லை வன்னியர் ஓபிஎஸ் CSK நடிகை திருப்பரங்குன்றம் மதுரை PRIME MINISTER MODI ELECTION COMMISSION