அமமுக மதுரை மாவட்ட தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம்
5 years ago
30 நவம்பர் 2020 12:32 PM | views : 125
மதுரை மாநகர் வடக்கு,தெற்கு மதுரை புறநகர் வடக்கு,தெற்கு மாவட்ட அமமுக கழகத்திற்கான 2021சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்....